சென்னை : அன்று மாறனின் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடியது போல, இப்போதும் வெள்ளத் துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசை, மக்களுக்கு நிவாரண உதவியே அரசு செய்யவில்லை'' என்று டான்சி புகழ்'' ஜெயலலிதா, மகாமகப் புளுகு புளுகுகிறார் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.