சென்னை: வங்கக் கடலில் உருவாகி வலிமை பெற்ற நிஷா புயல் நாகப்பட்டிணத்திற்கும், வேதாரண்யத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் இன்னமும் நிலைகொண்டுள்ளது, கரையைக் கடக்கவில்லை.