சென்னை: அருந்ததியருக்கு 3 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.