சென்னை : பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணிதம், அறிவியல் பாடங்களில் உள்ள கடினமான பகுதிகளை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.