சென்னை : தமிழகத்தில் தங்கி இருக்கும் இலங்கைத் தமிழர்களை திரும்பி செல்ல மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.