சிறிலங்க கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதியளித்ததையடுத்து, மீனவர்கள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.