திமுக, தமிழக அரசு, மற்றும் தனது குடும்பத்துக்கு எதிராகச் செயல்படுவதாக மாறன் சகோதரர்கள் மீது முதல்வர் கருணாநிதி குற்றம் சாற்றியிருந்ததற்கு, எங்கள் மீது வீண்பழி சுமத்த வேண்டாம் என்று சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் கூறியுள்ளார்.