மதுரை : இயக்குனர்கள் சீமான், அமீர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.