சென்னை : அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 394 மருத்துவ அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 26 முதல் 28 ஆம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.