ஒகேனக்கல் : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக பா.ஜ.க.வினர் இன்று ஒகேனக்கல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.