சென்னை : தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாளில் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஒரே நாளில் 23 மசோதாக்கல் நிறைவேற்றப்பட்ட போது ஜனநாயகம் பாழ்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.