சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டையை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.