சென்னை : சிறிலங்க கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்களை ஓரிரு நாட்களில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில் இலங்கையில் உள்ள இந்திய தூதர் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசு முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளது.