சென்னை : சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 26 மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.