சென்னை : இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25ஆம் தேதி அறிவித்துள்ள மறியல் போராட்டத்தை சிறப்பாக நடத்த அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் முன்வரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு நிர்வாக குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது..