சென்னை : பத்திரிகையில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தோழமை கட்சிகள், குடும்பத்துக்குள் குழப்பம் விளைவிக்க முயன்றதாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீது முதல்வர் கருணாநிதி குற்றம்சாற்றியுள்ளார்.