சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியையடுத்து, இன்று காலை பயணிகள் மத்தியில் அங்கு பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.