சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்து கார்நாடக பா.ஜ.க. சார்பில் ஒகேனக்கல்லில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.