நெல்லை : இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தும்வரை தமிழத்தில் போராட்டம் தொடரும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.