சென்னை : மின்சார நெருக்கடி தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அறிக்கையை தந்து தமிழக அரசு மக்களை குழப்பி வருவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.