சென்னை : சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் கடந்த 12ஆம் தேதி இரு பிரிவு மாணவர்களிடையே நடந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை வழக்கறிஞர் ஜி. மாசிலாமணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது