சென்னை : இலங்கை இனப் பிரச்சனையில் சமீபத்தில் எழுந்த சிக்கலை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் என்று சிறிலங்க முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பாராட்டினார்.