சென்னை : சிறிலங்க கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப் பட்டணத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கடிதம் எழுதியுள்ளார்.