தமிழ்நாட்டில் ஸ்வர்ண ஜெயந்தி கிராம சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வதற்காக 39 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.