சென்னை : சென்னை சட்டக் கல்லூரி விவகாரத்தில் தன்மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேட்டியளித்ததற்காக, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு முதல்வர் கருணாநிதிக்கு தாக்கீது அனுப்பியுள்ளார்.