சென்னை : தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பளத்தை மாற்றி நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு தமிழக அரசு அமைத்த அதிகாரிகள் குழுவின் கால அவகாசத்தை பிப்ரவரி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.