இலங்கையில் தமிழர்கள் துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தமிழ்த் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.