சென்னை : கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களை வெளியேற்றும் முயற்சியை உடனே நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.