சென்னை : மேட்டூர் அனல் மின் நிலைய பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அப்பணிகளை மேற்கொள்ள உள்ள பி.ஜி.ஆர். எனர்ஜி சிஸ்டம்ஸ் மற்றும் சீனாவின் டாங்பேங் நிறுவனத்தை மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேட்டுக் கொண்டார்.