சென்னை : இலங்கையில் போரை நிறுத்த முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சித்தலைவர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.