சென்னை : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து மதுரை, கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.