சென்னை : அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் மின்சார உபயோகத்தை பில்லுக்கு பில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது