சென்னை: ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசு விரைந்து செயல்படத் தவறினால் தமிழகம் எரிமலையாக வெடிக்கும் என்று பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளார்.