சென்னை: சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் பலியாகியுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றிற்கு தாக்கீது அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.