சென்னை : ஓட்டுனர் உரிமம் பெற நியமிக்கப்பட்டுள்ள குறைந்தப்பட்ச கல்வித் தகுதியை தளர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.