சென்னை : வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.