சென்னை : தமிழக முதல்வர் கருணாநிதியை விட, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அதிக மின்சாரம் பயன்படுத்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.