சென்னை : சென்னை எருக்கஞ்சேரி அருகே இன்று அதிகாலை வன்முறை கும்பலைச் சேர்ந்த சிலர் அரசு பேருந்தை பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர்.