சென்னை : சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.