சென்னை : சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.