சென்னை : சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறையளிக்கப்பட்டு, தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.