சென்னை சென்னை மத்திய சிறை இருந்த இடத்தில் 10 மாடியில் புதிய மருத்துவமனை கட்டடம் கட்ட முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.