சென்னை : தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை 7 விழுக்காடு உயர்த்தி முதல்வர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்.