சென்னை : ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்தின் மூலம் பெற்ற கடன் தொகை முழுவதையும் ரத்து செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.