சென்னை : சட்டக்கல்லூரி பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்தி வைப்பு தீர்மானத்தை ஏற்று உடனே விவாதம் செய்ய அனுமதியளிக்காததால் அ.இ.அ.தி.மு.க ம.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.