கோவை : சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்த்துக் கொண்டிருந்த காவல் துறையினரைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் கோவையில் இன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.