சென்னை : சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை, திரைப்படக்காட்சியை பார்ப்பது போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அனைத்துக் காவலர்களையும், காவல் துறை அதிகாரிகளையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.