சென்னை : இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு இன்று காலை புறப்பட்டது.