சென்னை : மாணவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிலையில், செயல்படாமல் நின்ற காவல் துறையை வன்மையாக கண்டிப்பதாகவும், கல்லூரி முதல்வர், மாணவர்கள், காவல்துறையினரிடம் நீதி விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.