சென்னை : சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் 3 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.